Welcome Mind Voyzers. Please press the mic button and submit your feedback/ideas. We will be delighted to hear from you
Mind Voyz

பக்கத்து வீட்டு "Tesla": Jealous? | அடுத்தாத்து அம்புஜம் |MindVoyz

அம்புஜத்துக்கு பட்டு புடவை. பக்கத்து வீட்டுக்கு Tesla. நமக்கு?
1968-ல ஒரு Tamil பாட்டுல ஆரம்பிச்ச அதே பொறாமை, இன்னைக்கு நம்ம driveway வரைக்கும் வந்திருக்கு.

நாம ஏன் பக்கத்து வீட்டை பார்த்தே வாழ்றோம்? இது NRI problem-ஆ, Tamil problem-ஆ, இல்ல மனுஷ problem-ஆ?

இந்த வீடியோல:
• எதிர் நீச்சல் (1968), அவ்வை சண்முகி (1996), படையப்பா (1999): மூணு படம், ஒரே feeling
• Subdivision-ல ஏன் எல்லா driveway-லயும் ஒரே white car?
• "சும்மா கேக்குறேன்" WhatsApp message-க்கு உண்மையான அர்த்தம்
• Research என்ன சொல்லுது: பக்கத்து வீட்டுக்காரர் lottery ஜெயிச்சா, உங்களுக்கு என்ன ஆகும்?
• Mark sheet வந்த அன்னைக்கு வீட்டுல கேட்ட அந்த முதல் கேள்வி
• Comparison எப்போ நல்லது, எப்போ கடன்ல தள்ளும்
• ஒரே ஒரு simple rule, கடைசி வரைக்கும் பாருங்க

1968 பாட்டுக்குள்ளயே ஒரு பதில் ஒளிஞ்சிருக்கு. நம்மள்ல பெரும்பாலானவங்க முதல் வரியோட நிறுத்திட்டோம்.

💬 Comment-ல சொல்லுங்க: உங்க childhood-ஓட "Tesla" என்ன? Onida TV? Maruti 800? Videocon fridge? தெருவுல முதல் landline? இல்லன்னா, உங்களை யாரோட compare பண்ணாங்க? 😄

MindVoyz: உலகம் முழுக்க இருக்கற தமிழர்களுக்கான channel. நம்ம வாழ்க்கையோட trials and tribulations-ஐ பேசுறோம், பிரிச்சு பாக்குறோம், framework-ஓட solution தேடுறோம். Subscribe பண்ணுங்க.

📚 Research mentioned:
• Luttmer, "Neighbors as Negatives" (QJE, 2005)
• Agarwal, Mikhed & Scholnick, Lottery Winners and Neighboring Bankruptcies (Philadelphia Fed, 2016)
• Bollinger & Gillingham, Peer Effects in Solar Adoption (Marketing Science, 2012)

📖 Books I recommend:
• The Millionaire Next Door
• The Psychology of Money

This video is commentary and education, not financial advice. Film references are for discussion; all rights belong to their owners.

#பக்கத்துவீட்டுTesla #KeepingUpWithTheJoneses #MindVoyz

-------------------------------------------------------------------------------------------------------------------

Mindvoyz helps Global Tamilians navigate the hardest decisions around money, family, work, retirement, health, housing, and returning to India — with stories, numbers, and straight talk in Tamil.

No hype. No sugar-coating. Just clarity over noise.

தமிழில் நேரடியான, தெளிவான, முக்கியமான NRI முடிவுகள்

For Business and Brand inquiries: Kanthan@mindvoyz.com

#MindVoyz #TamilNRI #GlobalTamils #TamilExplainer #NRIWealth